கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த போட்டித்தொடர் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க