கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
திருப்பூர்:''தபால் ஓட்டுப்பதிவு செய்யாத மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளர்கள், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க முடியாது,
திருப்பூர்:
மாவட்ட தேர்தல் அலுவலர் விஜய கார்த்திகேயன் கூறியதாவது:மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளருக்கு தபால் ஓட்டு ஒதுக்கப்பட்ட போது, வாக்காளர் பட்டியில் உள்ள அவர்கள் பெயர், 'மார்க்கிங்' செய்யப்பட்டுள்ளது.அதற்கு பின்னரே, 'பேலட் ஷீட்' ஒதுக்கப்பட்டது. வீட்டுக்கு சென்றபோது ஓட்டளிக்காமல் விடுபட்டவர், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க இயலாது; இனிமேல் தபால் ஓட்டும் பதிவு செய்ய முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.