செய்திகள் :

திருப்பூர் மாவட்ட கொரான நிலவரம்

post image

திருப்பூர் 

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.தமிழகத்தில் நேற்று மட்டும் 10 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.