செய்திகள் :

மழையால் அழுகிய தக்காளி செடிகள்

post image

தாராபுரம்:

 கோவிந்தாபுரம், சத்திரம், பொன்னாபுரம், வீராச்சிமங்கலம், அலங்கியம் உள்ளிட்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. கோடை காலத்திற்கு ஏற்ற பயிரான தக்காளி செடிகள் தங்கள் குடும்ப செலவுக்கு பயன்படும் என நினைத்தனர். இதனை நம்பி விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டுள்ளனர். இவை தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் 14-ந்தேதி முதல் 3 நாட்களாக கனமழை 

இதனால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் வயல் வெளிகளில் தேங்கி நின்றது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி பழங்கள் அழுகி போனது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.