கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
நூல் விலைஉயர்வால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாதிப்பு
திருப்பூர்:
தமிழக நூற்பாலைகள் கடந்த 7 மாதங்களாக, பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஒசைரி நூல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால் பாதிப்புகளை சந்தித்து வரும், திருப்பூர் பின்னலாடை துறையினர் நூல் விலையை குறைக்க வலியுறுத்தி, மார்ச் 15-ந்தேதி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தினர்.