செய்திகள் :

திருப்பூர் மாநகரில்அதிகாலை இடி-மின்னலுடன் பலத்த மழை

post image

திருப்பூர்:

திருப்பூரில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கடந்த வாரம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 3 நாட்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்தது. தொடர் மழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி செடிகள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.