செய்திகள் :

பா.ஜ., வேட்பாளரின் காரில் வாக்கு இயந்திரம் - 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

post image

அசாமில் (ஏப்.,1) இரண்டாம் கட்ட பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்த சில மணி நேரங்களில் கரீம்கஞ்ச் மாவட்டம் கனிசெயில் பகுதியில் வெள்ளை நிற பொலிரோ காரில் வாக்கு இயந்திரம் இருப்பதை கண்டனர். டிரைவரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் வீடியோவாக எடுத்து டுவிட்டரில் பதிவிட, அது நாடு முழுவதும் பரவியது. வாக்கு இயந்திரத்துடன் மக்கள் சிறைப்பிடித்த வாகனம் பாஜ., தலைவர் கிருஷ்ணேந்து பாலுக்கு சொந்தமானது என கூறுகின்றனர்.

vote for 100%