கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும், பாபு ராஜேந்திர பிரசாத் .வண்டியில் ஊர்வலமாக வந்தார்
உடுமலை தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும், பாபு ராஜேந்திர பிரசாத், கட்சி அலுவலகத்திலிருந்து, பிரதான ரோடுகள் வழியாக, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய, மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தார்.அவர் கூறுகையில்,'' விவசாயிகளின் உற்ற நண்பன் மாடு என்பதாலும், விவசாயத்தை அரசு வேலையாக மாற்றி, தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வலியுறுத்தி, மாட்டு வண்டியில் வந்தேன்,'' என்றார்.