செய்திகள் :

அன்று குஷ்பு இட்லி: இன்று குஷ்பு வாட்டர்;நாளை?

post image

சென்னை:

ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் குஷ்பு விற்கு ஆதரவாக குஷ்பு வாட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கோடை காலம் என்பதால் இலவசமாக தரும் வாட்டர் பாட்டிலை யாரும் வேண்டாம் என சொல்ல மாட்டார்கள். அதனால் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வாட்டர் பாட்டிலையும் கொடுத்த மாதிரியும் ஆச்சு, குஷ்பு.,விற்கு ஓட்டு கேட்ட மாதிரியும் ஆச்சு என்பதால் இந்த புதிய யுக்தியை பா.ஜ., கையில் எடுத்துள்ளது.

post image