செய்திகள் :

திருப்பூருக்கு புதிய ரக பறவை வருகை

post image

திருப்பூர்:

திருப்பூர் பெரியபாளையத்தில் உள்ள நஞ்சராயன்குளத்தில் மாவட்ட வனத்துறை சார்பில் 2021ம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் தலைமையில் அமைப்பின் உறுப்பினர்கள் வனத்துறையினருடன் இணைந்து கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். இதில் நஞ்சராயன்குளத்தில் 74 வகை பறவைகள் கண்டறியப்பட்டன. அதில் திடீர் விருந்தாளியாக ‘பசுபிக் கோல்டன் ப்ளோவ்’ பறவை வந்துள்ளது தெரியவந்தது.

vote for 100 %