செய்திகள் :

தாராபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மேலாளர் உள்பட 7 பேருக்கு கொரோனா

post image

தாராபுரம்:

தாராபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மேலாளர், கிளை மேலாளர் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு சளி, காய்ச்சல் இருந்துள்ளது.அதனால் அவரை சுகாதார துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து அங்கு பணிபுரியும் மேலாளர் மற்றும் கிளை மேலாளர் உள்பட 70 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

vote for 100%